Question
Download Solution PDFபீகாரின் முதல்வர் யார்?
Answer (Detailed Solution Below)
Detailed Solution
Download Solution PDFசரியான பதில் நிதிஷ் குமார்.
Key Points
- பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் முதல்வராக உள்ளார்.
- பீகாரின் 22வது முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
- நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர்.
Additional Information
- அர்ஜுன் முண்டா:
- இவர் ஒரு இந்திய அரசியல்வாதி.
- தற்போது பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.
- ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வராகவும் இருந்தவர்.
- சுஷில் மோடி:
- இவர் ஒரு இந்திய அரசியல்வாதி.
- இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்.
- பீகாரில் இருந்து மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
- பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வராகவும், நிதி அமைச்சராகவும் இருந்தவர்.
- இவர் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கின் வாழ்நாள் உறுப்பினர்.
- லாலு யாதவ்:
- லாலு பிரசாத் யாதவ் ஒரு இந்திய அரசியல்வாதி.
- இவர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் என்ற அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார்.
- பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வராகவும் இருந்தார்.
- இவர் முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தவர்.
- இவர் 15வது மக்களவையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராவார்.
- பீகார் (ஜூன் 2021 நிலவரப்படி):
- தலைநகரம்: பாட்னா
- மக்களவை இடங்கள்: 40
- மாநிலங்களவை இடங்கள்: 16
- மாநில விலங்கு: காட்டெருது
- மாநிலப் பறவை: பனங்காடை
- மாநில மரம்: அரச மரம்
- மாநில மலர்: சிவப்புமந்தாரை
Last updated on Jun 16, 2025
-> The Bihar B.Ed. CET 2025 couselling for admission guidelines is out in the official website.
-> Bihar B.Ed. CET 2025 examination result has been declared on the official website
-> Bihar B.Ed CET 2025 answer key was made public on May 29, 2025. Candidates can log in to the official websitde and download their answer key easily.
-> Bihar CET B.Ed 2025 exam was held on May 28, 2025.
-> The qualified candidates will be eligible to enroll in the 2-year B.Ed or the Shiksha Shastri Programme in universities across Bihar.
-> Check Bihar B.Ed CET previous year question papers to understand the exam pattern and improve your preparation.
-> Candidates can get all the details of Bihar CET B.Ed Counselling from here. Candidates can take the Bihar CET B.Ed mock tests to check their performance.