15 லிட்டர் கரைசலில் 40% அமிலமும் 60% தண்ணீரும் உள்ளது, 25 லிட்டர் கரைசலில் 60% அமிலமும் 40% தண்ணீரும் சேர்க்கப்படுகிறது எனில், இறுதியாக கிடைக்கும் கலவையில் உள்ள தண்ணீரின் சதவிகிதத்தைக் கண்டுபிடி.

This question was previously asked in
UP Police SI (दरोगा) Previous Paper 4 (Held On: 15 Dec 2017 Shift 3)
View all UP Police Sub Inspector Papers >
  1. 50%
  2. 38%
  3. 60%
  4. 47.50%

Answer (Detailed Solution Below)

Option 4 : 47.50%
Free
यूपी पुलिस SI (दरोगा) सामान्य हिंदी मॉक टेस्ट
53.2 K Users
20 Questions 50 Marks 10 Mins

Detailed Solution

Download Solution PDF

கொடுக்கப்பட்டுள்ளது:

15 லிட்டர் கரைசலில் ​40% அமிலமும் ​60% தண்ணீரும் உள்ளது, ​25 லிட்டர் கரைசலில் 60% அமிலமும் ​40% தண்ணீரும் உள்ளது

பயன்படுத்தப்பட்ட கருத்துரு:

சதவிகிதத்தின் கருத்துரு.

சதவிகிதம், 100-இன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

ஓர் உதாரணம், 10-இற்கு 4 என்றால், 100-இற்கு 40 ஆகும். அதாவது 10-இல் 40%

கணக்கீடு:

15 லிட்டர் கரைசலில், 40% அமிலம் ​60% தண்ணீர்.

அப்படி என்றால், அமிலத்தின் அளவு = (40/100) × 15

⇒ 6 லிட்டர்கள்

60% தண்ணீர் எனில் 

(60/100) × 15

⇒ 9 லிட்டர்கள்

25 லிட்டர் கரைசலில் 60% அமிலம் ​40% தண்ணீர்

அப்படி என்றால், அமிலத்தின் அளவு 

= (60/100) × 25

⇒ 15 லிட்டர்கள்

தண்ணீரின் அளவு 40% எனில்

= (40/100) × 25

⇒ 10 லிட்டர்கள்

மேலே காண்பதிலிருந்து, இறுதியாக கிடைக்கும் கலவையில் உள்ள அமிலம் = (6 + 15) = 21 லிட்டர்கள்

இறுதியாக கிடைக்கும் கலவையில் உள்ள தண்ணீர் = (9 + 10) = 19 லிட்டர்கள்

இறுதியாக கிடைக்கும் ஒட்டுமொத்த கலவை = (15 + 25) = 40 லிட்டர்கள்

இறுதியாக கிடைக்கும் கலவையில் உள்ள தண்ணீரின் சதவிகிதம் 

= (19/40) × 100

⇒ 47.50%

∴ இறுதியாக கிடைக்கும் கலவையில் உள்ள தண்ணீரின் சதவிகிதம் 47.50% ஆகும்

Latest UP Police Sub Inspector Updates

Last updated on Jun 19, 2025

-> The UP Police Sub Inspector 2025 Notification will be released by the end of June 2025 for 4543 vacancies.

-> A total of 35 Lakh applications are expected this year for the UP Police vacancies..

-> The recruitment is also ongoing for 268  vacancies of Sub Inspector (Confidential) under the 2023-24 cycle.

-> The pay Scale for the post ranges from Pay Band 9300 - 34800.

-> Graduates between 21 to 28 years of age are eligible for this post. The selection process includes a written exam, document verification & Physical Standards Test, and computer typing test & stenography test.

-> Assam Police Constable Admit Card 2025 has been released.

More To Make a Mixture from Two Mixtures Questions

More Mixture Problems Questions

Get Free Access Now
Hot Links: teen patti master apk teen patti download teen patti flush teen patti gold apk download teen patti chart