14, 84 மற்றும் 28 ஆகியவற்றால் மிகச்சரியாக வகுபடும் மிகச்சிறிய நிறைவர்க்கம் எது?

This question was previously asked in
SSC MTS (2022) Official Paper (Held On: 10 May, 2023 Shift 2)
View all SSC MTS Papers >
  1. 7056
  2. 3528
  3. 1764
  4. 441

Answer (Detailed Solution Below)

Option 3 : 1764
Free
SSC MTS 2024 Official Paper (Held On: 01 Oct, 2024 Shift 1)
20 K Users
90 Questions 150 Marks 90 Mins

Detailed Solution

Download Solution PDF

கொடுக்கப்பட்டுள்ளவை:

14, 84 மற்றும் 28 ஆகிய எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சூத்திரம்:

கொடுக்கப்பட்ட ஒவ்வொரு எண்களாலும் மிகச்சரியாக வகுபடும் மிகச்சிறிய எண் அவற்றின் மீ.சி.ம எனப்படும்.​

கணக்கீடு:

14, 84 மற்றும் 28 ஆகியவற்றின் மீ.சி.ம 

14 = 2 × 7

84 = 2 × 2 × 3 × 7

28 = 2 × 2 × 7

14, 84 மற்றும் 28 ஆகியவற்றின் மீ.சி.ம = 2 × 2 × 3 × 7 = 84

எண்ணை நிறைவர்க்கமாக மாற்றுவதற்கு 84 ஐ 3 மற்றும் 7 ஆல் பெருக்க வேண்டும் அப்படியானால், நாம் பெறுவது,

⇒ 84 × 3 × 7 

⇒ 1764

∴ 14, 84 மற்றும் 28 ஆகியவற்றால் மிகச்சரியாக வகுபடும் மிகச்சிறிய நிறைவர்க்கம்​ 1764 ஆகும்.

Latest SSC MTS Updates

Last updated on Jul 7, 2025

-> SSC MTS Notification 2025 has been released by the Staff Selection Commission (SSC) on the official website on 26th June, 2025.

-> For SSC MTS Vacancy 2025, a total of 1075 Vacancies have been announced for the post of Havaldar in CBIC and CBN.

-> As per the SSC MTS Notification 2025, the last date to apply online is 24th July 2025 as per the SSC Exam Calendar 2025-26.

-> The selection of the candidates for the post of SSC MTS is based on Computer Based Examination. 

-> Candidates with basic eligibility criteria of the 10th class were eligible to appear for the examination. 

-> Candidates must attempt the SSC MTS Mock tests and SSC MTS Previous year papers for preparation.

More LCM and HCF Questions

Get Free Access Now
Hot Links: teen patti all game teen patti cash teen patti real cash apk teen patti party