Question
Download Solution PDF30 பேர் சேர்ந்து ஒரு வேலையை 12 நாட்களில் முடிக்க முடியும் . 6 நாட்களுக்கு பின் மேலும் 24 பேர் வேலையில் இணைகின்றனர். மீதமுள்ள வேலையை இவர்களால் எத்தனை நாட்களில் முடிக்க முடியும்?
Answer (Detailed Solution Below)
Detailed Solution
Download Solution PDFகொடுக்கப்பட்டுள்ள தகவல்:
30 பேர் ஒரு வேலையை முடிக்க எடுத்து கொள்ளும் நாட்கள் = 12 நாட்கள்
பயன்படுத்தப்பட்டுள்ள சூத்திரம்:
மொத்த வேலை = வேலை செய்யும் திறன் × நேரம்
கணக்கீடு:
ஒரு நபரின் வேலை செய்யும் திறன் = M
எனவே,
⇒ (30 × M × 6) + (54 × M × D) = 30 × M × 12
⇒ (54 × M × D) = 30 × M × 6
⇒ D = (30 × 6)/54 = 10/3
⇒ D = 3\(\frac{1}{3}\) நாட்கள்
∴ சரியான விடை 3\(\frac{1}{3}\) நாட்கள்
Last updated on Jun 13, 2025
-> The SSC CGL Notification 2025 has been released on 9th June 2025 on the official website at ssc.gov.in.
-> The SSC CGL exam registration process is now open and will continue till 4th July 2025, so candidates must fill out the SSC CGL Application Form 2025 before the deadline.
-> This year, the Staff Selection Commission (SSC) has announced approximately 14,582 vacancies for various Group B and C posts across government departments.
-> The SSC CGL Tier 1 exam is scheduled to take place from 13th to 30th August 2025.
-> Aspirants should visit ssc.gov.in 2025 regularly for updates and ensure timely submission of the CGL exam form.
-> Candidates can refer to the CGL syllabus for a better understanding of the exam structure and pattern.
-> The CGL Eligibility is a bachelor’s degree in any discipline.
-> Candidates selected through the SSC CGL exam will receive an attractive salary. Learn more about the SSC CGL Salary Structure.
-> Attempt SSC CGL Free English Mock Test and SSC CGL Current Affairs Mock Test.
-> Candidates should also use the SSC CGL previous year papers for a good revision.