Question
Download Solution PDFஒரு சமயத்தில் ஒரு குழாய் மட்டும் இயக்கப்படும் வகையில் இரு குழாய்கள் ஒரு தண்ணீர்த்தொட்டியை முறையே 3 மணிநேரம் மற்றும் 4 மணிநேரத்தில் நிரப்புகின்றன மற்றும் முன்றாவது குழாயானது தண்ணீர்த்தொட்டியை 8 மணிநேரத்தில் காலியாக்குகிறது. தண்ணீர்தொட்டியானது 1/12 நிரம்பிய பிறகு, மூன்று குழாய்களும் ஒரேநேரத்தில் திறக்கப்படுகிறது. தண்ணீர்த்தொட்டி முழுவதுமாக நிரப்புவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும்?
Answer (Detailed Solution Below)
Detailed Solution
Download Solution PDFஒரு தண்ணீர்த்தொட்டியை நிரப்புவதற்கான மொத்த வேலையின் அளவை 24 அலகுகள் எனக்கொள்க. (3, 4 மற்றும் 8 ஆகியவற்றின் மீ.சி.ம)
1 மணிநேரத்தில் குழாய் 1 ஆல் செய்யப்பட்ட வேலை = 24/3 = 8 அலகுகள்.
1 மணிநேரத்தில் குழாய் 2 ஆல் செய்யப்பட்ட வேலை = 24/4 = 6 அலகுகள்.
1 மணிநேரத்தில் குழாய் 3 ஆல் செய்யப்பட்ட வேலை = 24/ (-8) = -3 அலகுகள்.
1 மணிநேரத்தில் செய்யப்பட்ட மொத்த வேலை = 8 + 6 – 3 = 11 அலகுகள்.
∴ 11/12 வேலையை முடிப்பதற்கு தேவைப்படும் நேரம் = 11/12 × 24/ 11 = 2 மணிநேரம்Last updated on Jun 11, 2025
-> The RRB NTPC Admit Card 2025 has been released on 1st June 2025 on the official website.
-> The UPSC Prelims Result 2025 and UPSC IFS Result 2025 has been released @upsc.gov.in
-> Railway Recruitment Board activated the RRB ALP application form 2025 correction link, candidates can make the correction in the application form till 31st May 2025.
-> The Railway Recruitment Board (RRB) has released the official RRB ALP Notification 2025 to fill 9,970 Assistant Loco Pilot posts.
-> The Railway Recruitment Board (RRB) has released the official RRB ALP Notification 2025 to fill 9,970 Assistant Loco Pilot posts.
-> The official RRB ALP Recruitment 2025 provides an overview of the vacancy, exam date, selection process, eligibility criteria and many more.
->The candidates must have passed 10th with ITI or Diploma to be eligible for this post.
->The RRB Assistant Loco Pilot selection process comprises CBT I, CBT II, Computer Based Aptitude Test (CBAT), Document Verification, and Medical Examination.
-> This year, lakhs of aspiring candidates will take part in the recruitment process for this opportunity in Indian Railways.
-> Serious aspirants should prepare for the exam with RRB ALP Previous Year Papers.
-> Attempt RRB ALP GK & Reasoning Free Mock Tests and RRB ALP Current Affairs Free Mock Tests here