நான்கு பேர் நான்கு மூலைகளிலும், 4 பேர் நான்கு பக்கங்களின் நடுவில் அமர்ந்திருக்கும் விதத்தில் இரவு உணவிற்காக ஒரு சதுர மேசையைச் சுற்றி P, Q, R, S, T, U, V மற்றும் W ஆகிய எட்டு பேர் அமர்ந்துள்ளனர். அவர்கள்  அனைவரும் சதுரத்தின் மையத்தை நோக்கி உள்ளனர். S என்பவர் U-வின் ஒட்டிய இடப்புறத்தில் அமர்ந்திருக்கிறார். U என்பவர் T-க்குஒட்டிய இடப்புறத்தில் அமர்ந்திருக்கிறார். T என்பவர் பக்கங்களின் நடுவில் ஒன்றில் அமர்ந்திருக்கிறார். R என்பவர் U-இன் வலதுபுறத்தில் மூன்றாவதாக அமர்ந்திருக்கிறார். P என்பவர் V மற்றும் R ஆகியோர்க்கு ஒட்டி அமர்ந்திருக்கிறார். W என்பவர் T-க்கு ஒட்டி அமரவில்லை. 

பின்வருவனவற்றில் சதுரமேசையின் ஒரு மூலையில் அமர்ந்திருப்பவர் யார்?

This question was previously asked in
RRB NTPC CBT 2 Level -6 Official paper (Held On: 9 May 2022 Shift 1)
View all RRB NTPC Papers >
  1. V
  2. R
  3. Q
  4. S

Answer (Detailed Solution Below)

Option 3 : Q
Free
RRB NTPC CBT-I Official Paper (Held On: 4 Jan 2021 Shift 1)
5.5 Lakh Users
100 Questions 100 Marks 90 Mins

Detailed Solution

Download Solution PDF

கொடுக்கப்பட்டவை:-

  • T என்பவர் பக்கங்களின் நடுவில் ஒன்றில் அமர்ந்திருக்கிறார்.

F1 Madhuri Railways 17.05.2022 D29

  • S என்பவர் U-வின் ஒட்டிய இடப்புறத்தில் அமர்ந்திருக்கிறார்.
  • U என்பவர் T-க்குஒட்டிய இடப்புறத்தில் அமர்ந்திருக்கிறார்.

F1 Madhuri Railways 17.05.2022 D30

  • R என்பவர் U-இன் வலதுபுறத்தில் மூன்றாவதாக அமர்ந்திருக்கிறார். 
  • P என்பவர் V மற்றும் R ஆகியோர்க்கு ஒட்டி அமர்ந்திருக்கிறார்.

F1 Madhuri Railways 17.05.2022 D31

  • W என்பவர் T-க்கு ஒட்டி அமரவில்லை. 

F1 Madhuri Railways 17.05.2022 D32

  • Q என்பவர் சதுரமேசையின் ஒரு மூலையில்அமர்ந்துள்ளார்.

எனவே, "விருப்பம் 3" சரியான பதில்.

Latest RRB NTPC Updates

Last updated on Jun 23, 2025

-> RRB NTPC Exam Analysis 2025 is LIVE now. All the candidates appearing for the RRB NTPC Exam 2025 can check the complete exam analysis to strategize their preparation accordingly. 

-> The RRB NTPC Admit Card 2025 has been released on its official website.

-> Candidates who will appear for the RRB NTPC Exam can check their RRB NTPC Time Table 2025 from here.

-> The RRB NTPC CBT 1 Exam is scheduled from 5th June to 24th June 2025 as per the revised tentative exam schedule. 

-> The RRB NTPC 2025 Notification has been released for a total of 11558 vacancies.

-> A total of 3445 Vacancies have been announced for Undergraduate posts like Commercial Cum Ticket Clerk, Accounts Clerk Cum Typist, Junior Clerk cum Typist & Trains Clerk.

-> A total of 8114 vacancies are announced for Graduate-level posts in the Non-Technical Popular Categories (NTPC) such as Junior Clerk cum Typist, Accounts Clerk cum Typist, Station Master, etc.

-> Prepare for the exam using RRB NTPC Previous Year Papers.

Get Free Access Now
Hot Links: teen patti game paisa wala all teen patti master teen patti rummy teen patti online game