E, H, M, P, S, T, Y மற்றும் Z ஆகிய எட்டு நபர்கள் நேர்வரிசையில் அமர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் வடக்கு திசை நோக்கி உள்ளனர். E வரிசையின் கடைகோடி முனைகள் ஒன்றிலிருந்து நான்காவதாக அமர்ந்திருக்கிறார். E-க்கு வலதுபுறத்தில் மூன்றாவதாக H என்பவர் அமர்ந்துள்ளார்.எத்தனை நபர்கள் M க்கு இடதுபுறம் அமர்ந்திருக்கிறார்களோ, அதே எண்ணிக்கை நபர்கள் H க்கு வலதுபுறத்திலும் அமர்ந்துள்ளனர். M மற்றும் P-க்கு இடையில் ஒருவர் மட்டுமே அமர்ந்துள்ளார். Z ன் ஒட்டிய வலதுபுறத்தில் S என்பவர் அமர்ந்துள்ளார். Z மற்றும் T க்கு இடையில் ஒருவர் மட்டுமே அமர்ந்துள்ளார்.   

Y யின் இடதுபுறத்தில் எத்தனை பேர் அமர்ந்திருக்கிறார்கள்?

This question was previously asked in
RRB NTPC CBT 2 Level -6 Official paper (Held On: 9 May 2022 Shift 1)
View all RRB NTPC Papers >
  1. இரண்டு
  2. மூன்று
  3. ஒன்று
  4. எவரும் இல்லை

Answer (Detailed Solution Below)

Option 3 : ஒன்று
Free
RRB NTPC CBT-I Official Paper (Held On: 4 Jan 2021 Shift 1)
5.5 Lakh Users
100 Questions 100 Marks 90 Mins

Detailed Solution

Download Solution PDF

கொடுக்கப்பட்டவை:-

  • E கோட்டின் கடைகோடி முனைகள் ஒன்றிலிருந்து நான்காவதாக அமர்ந்திருக்கிறார்.

F1 Madhuri Railways 17.05.2022 D20

  • E-க்கு வலதுபுறத்தில் மூன்றாவதாக H என்பவர் அமர்ந்துள்ளார்
  • எத்தனை நபர்கள் M க்கு இடதுபுறம் அமர்ந்திருக்கிறார்களோ, அதே எண்ணிக்கை நபர்கள் H க்கு வலதுபுறத்திலும் அமர்ந்துள்ளனர்.

F1 Madhuri Railways 17.05.2022 D21

  • M மற்றும் P-க்கு இடையில் ஒருவர் மட்டுமே அமர்ந்துள்ளார்.

F1 Madhuri Railways 17.05.2022 D22

  • Z ன் ஒட்டிய வலதுபுறத்தில் S என்பவர் அமர்ந்துள்ளார்.
  • Z மற்றும் T க்கு இடையில் ஒருவர் மட்டுமே அமர்ந்துள்ளார். 

F1 Madhuri Railways 17.05.2022 D23
இதனால், Y க்கு இடது பக்கம் ஒருவர் மட்டுமே அமர்ந்துள்ளார்.
எனவே, "விருப்பம் 3" சரியான பதில்.

Latest RRB NTPC Updates

Last updated on Jun 27, 2025

-> RRB NTPC Under Graduate Exam Date 2025 will be out soon on the official website of the Railway Recruitment Board. 

-> RRB NTPC Exam Analysis 2025 is LIVE now. All the candidates appearing for the RRB NTPC Exam 2025 can check the complete exam analysis to strategize their preparation accordingly. 

-> The RRB NTPC Admit Card will be released on its official website for RRB NTPC Under Graduate Exam 2025.

-> Candidates who will appear for the RRB NTPC Exam can check their RRB NTPC Time Table 2025 from here. 

-> The RRB NTPC 2025 Notification released for a total of 11558 vacancies. A total of 3445 Vacancies have been announced for Undergraduate posts like Commercial Cum Ticket Clerk, Accounts Clerk Cum Typist, Junior Clerk cum Typist & Trains Clerk.

-> A total of 8114 vacancies are announced for Graduate-level posts in the Non-Technical Popular Categories (NTPC) such as Junior Clerk cum Typist, Accounts Clerk cum Typist, Station Master, etc.

-> Prepare for the exam using RRB NTPC Previous Year Papers.

-> Get detailed subject-wise UGC NET Exam Analysis 2025 and UGC NET Question Paper 2025 for shift 1 (25 June) here

More Linear Arrangement Questions

More Seating Arrangement Questions

Get Free Access Now
Hot Links: teen patti neta teen patti joy 51 bonus teen patti gold new version 2024