வழிகாட்டி: கீழ்க்கண்ட கேள்வி I மற்றும் II என்று எண்ணிடப்பட்ட இரு கூற்றுகளைக் கொண்டுள்ளது. கூற்றுகளில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் கேள்விக்கு விடையளிக்க போதுமானதாக உள்ளதா என்று நீங்கள் முடிவு செய்ய வேண்டும். 

Q என்பவர் Tஐப் பொறுத்து எந்தத் திசையில் உள்ளார்?

கூற்றுகள்:

I. Q என்பவர் Pக்கு கிழக்கேயும் Vக்கு தெற்கேயும் உள்ளார். 

II. U என்பவர் Qக்கு தெற்கேயும் T என்பவர் Uக்கு கிழக்கேயும் உள்ளார்.

  1. கூற்று I மட்டுமே போதுமானது
  2. கூற்று II மட்டுமே போதுமானது 
  3. கூற்று I மற்றும் II இரண்டுமே போதுமானதாக இல்லை 
  4. கூற்று I மற்றும் II இரண்டுமே போதுமானதாக உள்ளது 

Answer (Detailed Solution Below)

Option 2 : கூற்று II மட்டுமே போதுமானது 
Free
RRB NTPC CBT-I Official Paper (Held On: 4 Jan 2021 Shift 1)
5.5 Lakh Users
100 Questions 100 Marks 90 Mins

Detailed Solution

Download Solution PDF

I. Q என்பவர் Pக்கு கிழக்கேயும் Vக்கு தெற்கேயும் உள்ளார். 

Data suff Nitya Shrivastav 30Oct20 pankaj chaudhary D21

இந்தக் கூற்றைப் பயன்படுத்தி Q என்பவர் Tஐப் பொறுத்து எந்தத் திசையில் உள்ளார் என்பதைக் கூற இயலாது. 

II. U என்பவர் Qக்கு தெற்கேயும் T என்பவர் Uக்கு கிழக்கேயும் உள்ளார்.

Data suff Nitya Shrivastav 30Oct20 pankaj chaudhary D22

இந்தக் கூற்றைப் பயன்படுத்தி Q என்பவர் Tஐப் பொறுத்து எந்தத் திசையில் உள்ளார் என்பதைக் கூறலாம்.

எனவே, சரியான விடை 'கூற்று II மட்டுமே போதுமானது'.

Latest RRB NTPC Updates

Last updated on Jun 11, 2025

-> RRB NTPC 2025 Exam Postponed. Railway Recruitment Board has rescheduled the RRB NTPC Exam for June 5, 2025 (Shift 3). 

-> RRB NTPC Exam Analysis 2025 is LIVE now. All the candidates appearing for the RRB NTPC Exam 2025 can check the complete exam analysis to strategize their preparation accordingly. 

-> The UPSC Prelims Result 2025 and UPSC IFS Result 2025 has been released @upsc.gov.in

-> The RRB NTPC Admit Card 2025 has been released on its official website.

-> Candidates who will appear for the RRB NTPC Exam can check their RRB NTPC Time Table 2025 from here.

-> The RRB NTPC CBT 1 Exam is scheduled from 5th June to 24th June 2025 as per the revised tentative exam schedule. 

-> The RRB NTPC 2025 Notification has been released for a total of 11558 vacancies.

-> A total of 3445 Vacancies have been announced for Undergraduate posts like Commercial Cum Ticket Clerk, Accounts Clerk Cum Typist, Junior Clerk cum Typist & Trains Clerk.

-> A total of 8114 vacancies are announced for Graduate-level posts in the Non-Technical Popular Categories (NTPC) such as Junior Clerk cum Typist, Accounts Clerk cum Typist, Station Master, etc.

-> Prepare for the exam using RRB NTPC Previous Year Papers.

-> Check out the Rajasthan PTET Admit Card 2025 and UPSC Prelims Result Date 2025 here.

More Direction and Distance Questions

More Data Sufficiency Questions

Get Free Access Now
Hot Links: mpl teen patti teen patti joy vip teen patti download apk teen patti master gold