கார உலோகங்களோடு இடம்பெற்றுள்ள ஒரே ஒரு அலோகம் ____ ஆகும்.

This question was previously asked in
RRC Group D Previous Paper 35 (Held On: 8 Oct 2018 Shift 2)
View all RRB Group D Papers >
  1. பிரான்சியம் 
  2. ஹைட்ரஜன் 
  3. ரூபீடியம் 
  4. சீசியம் 

Answer (Detailed Solution Below)

Option 2 : ஹைட்ரஜன் 
Free
RRB Group D Full Test 1
3 Lakh Users
100 Questions 100 Marks 90 Mins

Detailed Solution

Download Solution PDF

சரியான பதில், ஹைட்ரஜன். 

  • கார உலோகங்களோடு இடம்பெற்றுள்ள ஒரே ஒரு அலோகம் ஹைட்ரஜன் ஆகும். 
  • ஹைட்ரஜன் மற்றும் கார உலோகங்கள் தனிம வரிசை அட்டவணையில் 1ஆம் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. 
  • ஏனெனில், ஹைட்ரஜன் மற்றும் கார உலோகங்கள் இரண்டும் அவற்றின் இணைத்திறக் கூட்டில் ஒரே ஒரு எலக்ட்ரானைப் பெற்றுள்ளது. 
  • கார உலோகங்களில், லித்தியம் (3Li), சோடியம் (11Na), பொட்டாசியம் (19K), ரூபீடியம் (37Rb), சீசியம் (55Cs), மற்றும் பிரான்சியம் (87Fr) ஆகியவை அடங்கும்.
  • கார உலோகங்கள் மற்றும் காரமண் உலோகங்களில் கடைசி எலக்ட்ரான் s-சுற்றுவட்டப் பாதையில் இருப்பதால்,  அவை s-தொகுதி தனிமங்களை உருவாக்குகிறது.
  • கார உலோகங்கள் அதிக வினைத்திறன், பளபளப்பு கொண்ட மிருதுவான உலோகங்கள் ஆகும். அவை எளிதில் அவற்றின் இணைதிறன் எலக்ட்ரானை இழந்து +1 மின்சுமை கொண்ட நேர்மின் அயனியாக மாறுகிறது.
  • அவை அமிலங்களுடன் வினைபுரிந்து உப்பையும் ஹைட்ரஜன் வாயுவையும் உருவாக்குகிறது. உதாரணமாக:
    • 2Na + 2HCl → 2NaCl + H2
Latest RRB Group D Updates

Last updated on Jun 2, 2025

-> The RRB NTPC Admit Card 2025 has been released on 1st June 2025 on the official website.

-> The RRB Group D Exam Date will be soon announce on the official website. Candidates can check it through here about the exam schedule, admit card, shift timings, exam patten and many more.

-> A total of 1,08,22,423 applications have been received for the RRB Group D Exam 2025. 

-> The RRB Group D Recruitment 2025 Notification was released for 32438 vacancies of various level 1 posts like Assistant Pointsman, Track Maintainer (Grade-IV), Assistant, S&T, etc.

-> The minimum educational qualification for RRB Group D Recruitment (Level-1 posts) has been updated to have at least a 10th pass, ITI, or an equivalent qualification, or a National Apprenticeship Certificate (NAC) granted by the NCVT.

-> This is an excellent opportunity for 10th-pass candidates with ITI qualifications as they are eligible for these posts.

-> The selection of the candidates is based on the CBT, Physical Test, and Document Verification.

-> Prepare for the exam with RRB Group D Previous Year Papers.

Get Free Access Now
Hot Links: happy teen patti teen patti sequence teen patti online game