புகைப்படங்களில் உள்ள வித்தியாசமான பொருட்களை கண்டறியும் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு மாடலான, செக்மெண்ட் எனிதிங் மாடலை( Segment Anything Model (SAM)) எந்த நிறுவனம் வெளியிட்டது?

  1. கூகுள்
  2. ஆப்பிள்
  3. மெடா
  4. மைக்ரோசாப்ட்

Answer (Detailed Solution Below)

Option 3 : மெடா

Detailed Solution

Download Solution PDF

சரியான விடை - மெடா

In News

  • புகைப்படங்களில் உள்ள வித்தியாசமான பொருட்களை கண்டறியும் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு மாடலான, செக்மெண்ட் எனிதிங் மாடலை( Segment Anything Model (SAM)) பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெடா வெளியிட்டது.

Key Points

  • புகைப்படங்கள் மற்றும்காணொளிகளில்  உள்ள பொருட்களை கண்டறியும் திறன் கொண்டது. இதற்கு முன்பு பயிற்சியின் போது பயன்படுத்தப்படாத பொருளாக இருந்தால் கூட கண்டறியும் திறன் கொண்டது.
  • SAM ஐ பயன்படுத்தி பொருட்களை கண்டறிந்து அதன் மீது கிளிக் செய்யலாம் அல்லது எழுத்து வடிவ கட்டளைகளை எழுதலாம்.
  • தொடக்கத்தில் இருந்து ஒரு படத்தை கண்டறிந்து முறையான எழுத்து வடிவ தகவல்களை அளிக்கும் திறன் கொண்டது.
  • பரிசோதனையில், பூனை எனப்படும் வார்த்தையை கொண்டு புகைப்படத்தில் உள்ள பூனைகளை துல்லியமாக படமிட்டு சுட்டிக்காட்டியது.
  • போட்டோக்களை டேக் செய்வது, தவறான தகவல்களை தடுப்பது, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு பதிவுகளை பரிந்துரை செய்வது உள்ளிட்ட பணிகளில் இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே மெடா நிறுவனத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • SAM model தொழில்நுட்பம் மற்றும் அதில் உள்ள தரவுகளை வணிக நோக்கமில்லாத உரிமத்தின் கீழ் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.
Get Free Access Now
Hot Links: teen patti real cash withdrawal teen patti baaz teen patti joy 51 bonus teen patti cash game