ஒரு நேர் பட்டகத்தின் அடிப்பக்கம் ஆனது 15 செமீ பக்கத்தைக் கொண்ட ஒரு சதுரம் ஆகும். அதன் உயரம் 8 செமீ எனில், மொத்த புறப்பரப்பைக் காண்க.

This question was previously asked in
SSC CGL Tier 2 Quant Previous Paper 3 (Held On: 18 November 2020)
View all SSC CGL Papers >
  1. 920 செமீ 2
  2. 900 செமீ 2
  3. 940 செமீ 2
  4. 930 செமீ 2

Answer (Detailed Solution Below)

Option 4 : 930 செமீ 2
vigyan-express
Free
PYST 1: SSC CGL - General Awareness (Held On : 20 April 2022 Shift 2)
3.6 Lakh Users
25 Questions 50 Marks 10 Mins

Detailed Solution

Download Solution PDF

கொடுக்கப்பட்டுள்ளவை:

ஒரு நேர் பட்டகத்தின் அடிப்பக்கம் ஆனது 15 செமீ பக்கத்தைக் கொண்ட ஒரு சதுரம் ஆகும்.

பட்டகத்தின் உயரம் = 8 செமீ

பயன்படுத்தப்பட்ட சூத்திரம்:

பட்டகத்தின் மொத்தப் புறப்பரப்பு = (2 × அடிபக்கத்தின் பரப்பளவு) + (அடிப்பக்கத்தின் சுற்றளவு × பட்டகத்தின் உயரம்)

கணக்கீடுகள்:

பட்டகத்தின் அடிப்பக்கத்தின் பரப்பளவு = (பக்கம்)2

⇒ (15)2

⇒ 225 செமீ2

பட்டகத்தின் அடிபக்கத்தின் சுற்றளவு = 4 × (பக்கம்)

⇒ 4 × (15)

⇒ 60 செமீ 

இப்போது,

பட்டகத்தின் மொத்தப் புறப்பரப்பு = (2 × அடிபக்கத்தின் பரப்பளவு) + (அடிப்பக்கத்தின் சுற்றளவு × பட்டகத்தின் உயரம்)

⇒ ( 2 × 225) + (60 × 8)

⇒ 450 + 480

⇒ 930 செமீ2

பட்டகத்தின் மொத்தப் புறப்பரப்பு 930 செமீ2.

 

Latest SSC CGL Updates

Last updated on Jun 13, 2025

-> The SSC CGL Notification 2025 has been released on 9th June 2025 on the official website at ssc.gov.in.

-> The SSC CGL exam registration process is now open and will continue till 4th July 2025, so candidates must fill out the SSC CGL Application Form 2025 before the deadline.

-> This year, the Staff Selection Commission (SSC) has announced approximately 14,582 vacancies for various Group B and C posts across government departments.

->  The SSC CGL Tier 1 exam is scheduled to take place from 13th to 30th August 2025.

->  Aspirants should visit ssc.gov.in 2025 regularly for updates and ensure timely submission of the CGL exam form.

-> Candidates can refer to the CGL syllabus for a better understanding of the exam structure and pattern.

-> The CGL Eligibility is a bachelor’s degree in any discipline.

-> Candidates selected through the SSC CGL exam will receive an attractive salary. Learn more about the SSC CGL Salary Structure.

-> Attempt SSC CGL Free English Mock Test and SSC CGL Current Affairs Mock Test.

-> Candidates should also use the SSC CGL previous year papers for a good revision. 

More Mensuration Questions

Get Free Access Now
Hot Links: teen patti refer earn teen patti online game teen patti casino lucky teen patti teen patti joy mod apk