A, B, C, D, E மற்றும் F ஆகிய ஆறு பேர் மையத்தை நோக்கிய ஒரு வட்ட மேசையைச் சுற்றி அமர்ந்துள்ளனர். C என்பவர் B யின் இடதுபுறத்தில் இரண்டாவது இடத்தில் அமர்ந்துள்ளார். E என்பவர் B என்பவரை ஒட்டியவாறு உள்ளார். F என்பவர் E என்பவரின் இடதுபுறத்தில் மூன்றாவதாக அமர்ந்துள்ளார். A வின் இடதுபுறத்தில் D இரண்டாவது இடத்தில் அமர்ந்துள்ளார்.

A இன் வலது புறத்தினை ஒட்டியவாறு அமர்ந்திருப்பவர் யார்?

This question was previously asked in
RRB NTPC CBT 2 (Level-5) Official Paper (Held On: 12 June 2022 Shift 1)
View all RRB NTPC Papers >
  1. E
  2. B
  3. C
  4. F

Answer (Detailed Solution Below)

Option 3 : C
Free
RRB NTPC CBT-I Official Paper (Held On: 4 Jan 2021 Shift 1)
100 Qs. 100 Marks 90 Mins

Detailed Solution

Download Solution PDF

A, B, C, D, E மற்றும் F ஆகிய ஆறு பேர் மையத்தை நோக்கிய ஒரு வட்ட மேசையைச் சுற்றி அமர்ந்துள்ளனர்.

1) C என்பவர் B யின் இடதுபுறத்தில் இரண்டாவது இடத்தில் அமர்ந்துள்ளார். 

2)E என்பவர் B என்பவரை ஒட்டியவாறு உள்ளார். 

3) F என்பவர் E என்பவரின் இடதுபுறத்தில் மூன்றாவதாக அமர்ந்துள்ளார்.

நிலை - II இல் C ஏற்கனவே E இன் இடதுபுறத்தில் மூன்றாவதாக அமர்ந்து இருப்பதால், நிலை - II சாத்தியமில்லை.

4) A வின் இடதுபுறத்தில் D இரண்டாவது இடத்தில் அமர்ந்துள்ளார்

எனவே, "C" என்பவர் A இன் வலதுபுறத்தினை ஒட்டியவாறு அமர்ந்திருக்கிறார்.

Latest RRB NTPC Updates

Last updated on Jun 23, 2025

-> RRB NTPC Exam Analysis 2025 is LIVE now. All the candidates appearing for the RRB NTPC Exam 2025 can check the complete exam analysis to strategize their preparation accordingly. 

-> The RRB NTPC Admit Card 2025 has been released on its official website.

-> Candidates who will appear for the RRB NTPC Exam can check their RRB NTPC Time Table 2025 from here.

-> The RRB NTPC CBT 1 Exam is scheduled from 5th June to 24th June 2025 as per the revised tentative exam schedule. 

-> The RRB NTPC 2025 Notification has been released for a total of 11558 vacancies.

-> A total of 3445 Vacancies have been announced for Undergraduate posts like Commercial Cum Ticket Clerk, Accounts Clerk Cum Typist, Junior Clerk cum Typist & Trains Clerk.

-> A total of 8114 vacancies are announced for Graduate-level posts in the Non-Technical Popular Categories (NTPC) such as Junior Clerk cum Typist, Accounts Clerk cum Typist, Station Master, etc.

-> Prepare for the exam using RRB NTPC Previous Year Papers.

Hot Links: teen patti earning app teen patti bindaas teen patti circle